இறுதி முடிவு விரைவில் வெளியிடப்படும்! பிரதமர் மஹிந்த மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் ஆரம்பப்புள்ளி தொடர்பான தகவல்கள் உரிய வகையில் - விரைவில் வெளியிடப்படும் என இராணுவத் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சுகாதார வழிமுறைகளை மக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் செய்திகளுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,