நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவும் தன்மை மற்றும் புதிய கொத்தணிகள் உருவாகின்றமை என்பவற்றை அவதானிக்கும் போது மூன்றாம் கட்டத்திலுள்ள இலங்கை நான்காம் கட்டத்திற்கு செல்வதற்கான சாத்தியம் உள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் கடந்த காலத்தை விட பல்வேறு இடங்களிலும் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயத்திற்கு தற்போது முகம் கொடுத்துள்ளதாகவும், நிலைமை மோசமடைவதாகவும் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பான மேலும் பல தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,