ஆபத்தான கட்டத்தில் கொழும்பு! 98 இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
122Shares

நேற்று வரையில் கொழும்பு நகர எல்லைக்குள் கொரோனா தொற்றுக்குளளான 3217 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளாக கொழும்பு நகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் வெளிநாடுகளில் வாழும் 98 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,