வீடு இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! ஜனாதிபதி வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in இலங்கை
202Shares

நாட்டின் சகல துறைகளிலுமுள்ள இளைஞர்களின் வீடமைப்புத் தேவையை நிறைவேற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் உடன் அமுலுக்கு வரும் உத்தரவுகளுக்கான அதிகாரம் எந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இச் செய்திகள் தொடர்பிலான மேலதிக தகவல்களுடனும், இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலை நேரச் செய்திகளின் தொகுப்பு,