2021ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் காணப்படும் கணக்குத் தரவுகளில் குழப்ப நிலை காணப்படுவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் கூறியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் இன்னும் பல தகவல்களை இணைத்து வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,