வரப்போகும் ஆபத்திலிருந்து இலங்கையையும் காப்பாற்ற முடியாது என எச்சரிக்கை

Report Print Sujitha Sri in இலங்கை

எதிர்வரும் ஒன்றரை மாதத்திற்குள் உலகளவில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிப்பதோடு உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் வைத்தியர் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் இவ்வாறான எச்சரிக்கை காணப்படும் நிலையில் வரப்போகும் இந்த ஆபத்திலிருந்து இலங்கையையும் காப்பாற்ற முடியாது என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,