கண்டிக்குப் பேராபத்து! அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

பழைய போகம்பறை சிறைச்சாலை கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றப்பட்டுள்ளதால் கண்டி நகருக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவலுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,