மீண்டும் நாடு முடக்கப்படுமா? கடன் பொறிக்குள் இலங்கை- முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
180Shares

கொரோனா வைரஸூடன் இன்னும் மூன்றரை ஆண்டுகள் வாழ நேரிடும் என்பதால், நாட்டை மூட முடியாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, "நாட்டு மக்களை ஏமாற்றும் மிக மோசமான வரவு - செலவுத் திட்டத்தையே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு முன்வைத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கடுமையாக சாடியுள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவலுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,