கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிக ஆபத்தான பிரதேசமாகவுள்ள கொழும்பு மாவட்டத்தில் வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான விபரங்களை திரட்டும் நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படாவிட்டால் அது முழு நாட்டிற்கும் நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்துமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,