எமது மக்கள் என்ன சோதனை எலிகளா? சீற்றமடைந்த நாமல் - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை

கொரோனா வைரஸ் மருந்தினை பரிசோதிப்பதற்கான சோதனை எலிகளாக இலங்கையர்களை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியளிக்கும் வரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்தப் போவதில்லை எனவும் அவர் உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,