ஒரு மாதகாலமாக தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக தமது வாழ்வாதாரம் முழுமையாக இழந்துள்ளதால், அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டுமெனக்கூறி கொழும்பு முகத்துவாரம், இப்பாவத்தை மக்கள் அளுத்மாவத்தை வீதியில் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இவை தொடர்பிலான மேலதிக தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,