இலங்கையின் தென்கிழக்கே தாழமுக்கம்! தொடரும் மர்மம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in இலங்கை

இலங்கையின் தென்கிழக்கே யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 905 கி.மீட்டர் தொலைவில் தீவிர தாழமுக்கம் உருவாகியுள்ளது.

இது வடக்கு, வடமேற்கு திசைநோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வடக்கு-கிழக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது சஹ்ரான் ஹாசிமின் திட்டமல்ல - அது கண்ணுக்குத் தெரியாத சக்தியொன்றின் தீர்மானம் என சிஐடியின் முன்னாள் அதிகாரி ரவிசெனிவரட்ண தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல தகவல்களுடனும் வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,