சாத்வீக வழியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக மாற்றியது இலங்கை அரசாங்கம் தான் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,