கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் கடந்த 33 நாட்களில் மாத்திரம் 81 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த அரசாங்கத்தின் முறைகேடுகளை - அநீதிகளை - கொடுஞ்செயல்களை - அக்கிரமங்களை எம்மால் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விரைவில் இதற்கெல்லாம் ஒரு முடிவு வேண்டும் என்றும் சூளுரைத்துள்ளார்.
இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,