கிளிநொச்சியில் முதியவருக்கு கொரோனா தொற்றியது எப்படி? தமிழர் தொடர்பில் வாய் திறக்க உரிமை இல்லை -செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
190Shares

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட வயோதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, தமிழர்களின் உரிமைகள், தமிழர்களின் தேவைகள் குறித்து வாய் திறக்க இங்குள்ள தமிழ் தலைவர்கள் எவருக்கும் உரிமை இல்லை என்று இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர கடுமையாக பேசியுள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,