பொலிஸ் அத்தியட்சகர் மரணம்! பீ.சீ.ஆர் பரிசோதனையை மறுப்பவர்களுக்கு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை
206Shares

கொள்ளுப்பிட்டி குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள எவரும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்பட மறுத்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,