மாவீரர் நாளை முன்னிட்டு தமிழீழத்தின் தேசிய மலர், இன்று இரவு மத்திய லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் ஒளிரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மாத்தளை மாவட்டத்தில் மண்சரிவு ஆபத்து நிலவுவதற்கான சாத்தியம் தென்படுவதனால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக கட்டிட ஆய்வு மையத்தின் மாத்தளை மாவட்ட புவியியல் நிபுணர் கே.எம்.சீ.டீ.மொறேமட தெரிவித்தார்.
இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,