அனைத்தையும் மறவுங்கள்! தமிழர்களே ஒன்றிணைவோம் - விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு - செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
600Shares

கடந்த காலத்தை மறந்துவிட்டு தமிழர்கள் எம்முடன் ஒன்றிணையுங்கள் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழர்கள் எமது மக்கள். சகல மக்களுக்கும் இடங்களை பெற்றுக்கொடுப்போம். இதில் ஒரு இனத்திற்கு மட்டும் முன்னுரிமை அல்ல. அவ்வாறு நடந்தவற்றை மறந்து எதிர்காலத்தை நோக்கி பயணிப்போம்.

யாழ்ப்பாண மக்கள் மிகவும் அதிகமாக கஷ்டப்படுகின்றனர். அவர்களின் பொருளாதாரத்தையும் முன்னேற்ற நாம் அனைவரும் ஒன்றினைவோம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,