யாழில் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு சென்ற பேருந்து விபத்து! செய்திகளின் தொகுப்பு

Report Print Sujitha Sri in இலங்கை
35Shares

யாழ். விடத்தல்பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து, நாடு திரும்பிய 25 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி - பளை, ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று காலை 9.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,