மேல் மாகாணத்திலிருந்து முடிந்தளவு வெளியே செல்வதை தவிர்ப்பதுடன், மேல் மாகாணத்திற்கு வருவதை ஏனைய மாகாணத்தவர்கள் தவிர்ப்பதன் மூலம் நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க முடியுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பிலான மேலதிக தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்சி,