அதிகரிக்கும் கொரோனா! வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print Banu in இலங்கை
191Shares

முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜாசிங்க கொரோனா ஒழிப்பு செயலணி பேச்சுக்களுக்கு இதுவரை அழைக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பி.சி.ஆர் பரிசோதனையைத் தவிர்ப்பவர்களின் வீடுகளை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய செய்திகளின் தொகுப்பு,