கொழும்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோள்! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
327Shares

அத்தியாவசிய தேவைகள் இன்றி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தமது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தி தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,