அடுத்த 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக விருத்தியடையும்! இந்துக்களை அச்சுறுத்தும் இராணுவம்! செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
379Shares

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப்பிரதேசம் அடுத்த 24மணித்தியாலங்களில் தாழமுக்கமாக விருத்தியடைந்து, வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கார்த்திகை தீபம் ஏற்றிய இந்துக்களை அச்சுறுத்தி, தீபங்களை வீசியெறிந்த இராணுவத்தினரின் செயல் உச்சபட்ச அடக்குமுறையே என்று வட மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்திகள் தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,