உயர் தரத்திலான பக்கவிளைவற்ற கொரோனா தடுப்பூசி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக சுகாதார அமைச்சு உயர்மட்ட நிபுணர் குழுவொன்றை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
அன்றாட வாழ்விற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொரோனாவை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு பங்களிக்கும் சகல தரப்பினருக்கும் எமது நன்றியை தெரிவிக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,