தமிழர் பகுதிகளுக்கான அபிவிருத்திகள் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்...? - கலையரசன்

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

தமிழர் பகுதிகளுக்கான அபிவிருத்திகள் தடுத்து நிறுத்தப்பட்டு ஏனைய பகுதிகளுக்கு அந்த அபிவிருத்தி திட்டங்கள் கொண்டு செல்லப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில், தமிழர்கள் மீதான இன அடக்குமுறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அமைச்சுப் பதவிகளை கூட தமிழர் தரப்பு ஏற்றுக் கொண்டதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,