இலங்கை முழுவதையும் கொரோனா தொற்று பரவக் கூடிய பிரதேசமாக அறிவித்துள்ளதால், சுகாதார சட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான அஜித் ரோஹன, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய மாலைநேரச் செய்திகளின் தொகுப்பு,