இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் வைரஸ் தொற்று பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,