உடன் தகனம் செய்யுங்கள் - அதிகாரிகளுக்கு கோட்டாபய விடுத்துள்ள உத்தரவு - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
349Shares

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் உறவினர்களால் பொறுப்பேற்கப்படாமல் பொலிஸாரின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை உடனடியாக தகனம் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய, அரசாங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சில உறவினர்களால் பொறுப்பேற்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,