இலங்கைத் தமிழருக்கு பிரித்தானிய அரசால் வழங்கப்பட்டுள்ள முக்கிய பதவி - செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
155Shares

பிரித்தானியாவின் காலனித் தீவான அங்குவிலாவின் ஆளுநராக திலினி டானியல் செல்வரத்னம் என்ற இலங்கைத் தமிழ் வம்சாவளிப் பெண்ணை பிரித்தானிய அரசு நியமித்துள்ளது.

இவருக்கான நவம்பர் 27ஆம் திகதி நியமனம் வழங்கப்பட்டது. எனினும் டிம் ஃபோய் தற்போது அங்கு ஆளுநராகச் செயற்படுகிறார். அவரைத் தொடர்ந்து 2021 ஜனவரி 21ஆம் திகதி திலினி பதவியேற்கவுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,