ஹட்டன், கொட்டகலை பகுதியிலுள்ள பாடசாலையில் நேற்று மாணவர்களை மீண்டும் வீட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமையினால் ஆசிரியர்கள் 19 பேர் சுகயீன விடுமுறை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை, வெலிக்கடையில் நடத்த திட்டமிட்டிருந்த சம்பவமே மஹர சிறைச்சாலையில் நடைபெற்றுள்ளது.
இதற்கான வெலிக்கடை சிறைச்சாலையில் மனநோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் மூலம் ஒத்திகை இடம்பெற்றமைக்கான சான்றுகள் உள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பிலான மேலதிக தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,