நாட்டில் எதிர்வரும் வாரத்தில் ஆரம்பமாகவுள்ள நத்தார் பண்டிகை மற்றும் புதுவருட பண்டிகையின் போது முழு நாட்டையும் முடக்குவதற்கோ அல்லது ஊரடங்கை பிறப்பிப்பதற்கோ இதுவரை எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.
எனினும் மக்களின் செயற்பாடுகளும், அவர்களின் நடவடிக்கைகளும் சிறப்பாக அமையாத பட்சத்தில் பயண கட்டுப்பாடு விதிக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,