அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை விபரம் அறிவிப்பு - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
841Shares

அரசாங்க பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணைக்கான விடுமுறை தொடங்கி 2021 ஜனவரி 03 ஆம் திகதியுடன் முடிவடையும்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,