பிரித்தானியாவில் அதிகமானோருக்கு பாதிப்பா? போரிஸ் ஜோன்சன் வெளியிட்ட பகீர் தகவல் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
102Shares

பிரித்தானியாவில் ஒரு மில்லியன் மக்களுக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 70 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,