இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுக்களையும் பொய்யானவை என்பதை மார்ச் மாத மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிரூபிப்போம் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சூளுரைத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் புலனாய்வுப் பிரிவை பலப்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலைநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,