யாழ் பல்கலையில் கனரக வாகனங்களின் முன்பு தமிழ் இளைஞர்கள் குதித்த பரபரப்பு வீடியோ!!

Report Print Gokulan Gokulan in இலங்கை
2205Shares

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடித்தழித்த கனரக வாகனங்கள் மற்றய நினைவுத் தூபிகளை நோக்கி நகரமுற்பட்டவேளையில், அந்த கனரக வாகனங்களை தடுத்து நிறுத்த மானவர்கள், முன்நாள் மாணவர்கள் வாகனங்களின் முன்பு துணிவுடன் குதித்த பரபரப்பு வீடியோ: