மீண்டும் தூபி அமைக்க நான் தயார்! பல்டி அடித்தார் துணைவேந்தர் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
956Shares

முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான், அது மேலிடத்தின் உத்தரவிலேயே இடிக்கப்பட்டது என யாழ். பல்கலை துணைவேந்தர் தன்னிடம் தெரிவித்தாரென நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

இன்று பல்கலை முன்றிலில் இடம்பெறும் போராட்ட களத்திற்கு சென்ற அவர், துணைவேந்தரை சந்தித்து பேசினார்.

இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,