யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் முடிவு! முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
336Shares

யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த முடிவு எட்டப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,