துணைவேந்தரின் கபட நாடகம் அம்பலம்? மீண்டும் குழப்பம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை
1663Shares

இடித்தழிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள கட்டியெழுப்பும் நோக்கில் அதிகாலை வேளை ஏன் துணைவேந்தர் அடிக்கல் நாட்ட வந்தார் என்று முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நினைவுத் தூபி உடைக்கப்பட்டதன் பின்னர் மாணவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதித்திருந்தனர். இந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பொது மக்கள் தமது எதிர்ப்பினை காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,