யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபியை அகற்றும் முடிவு யாருடையது? முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

பல்கலைக்கழக வளாகத்தில் போர் நினைவுச்சின்னத்தை நிர்மாணிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து எந்த அனுமதியும் பெறப்படவில்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நினைவுத்தூபி உடைக்கப்பட்டது தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முழுமையான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,