ஐ.நாவில் மனித உரிமை பேரவையில் நான் உரையாற்றிய போது சில சிங்கள பெண்களை அழைத்து வந்து என்னை மிரட்டியவர் தான் அமைச்சர் சரத் வீரசேகர என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இலங்கை எங்கள் சிங்கள நாடு இந்திய அரசுக்கு நாம் அடிவருடிகலல்ல. இந்தியாவிற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மாகாண சபைகளுக்கு இனி இடமில்லையெனவும் சரத்வீர சேகர தெரிவித்துள்ளார். இதனை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,