அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரத்கரவ்வே ஜினரத்தன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் இடையே, சட்ட விரோதமாக ஒலி பெருக்கியை பயன்படுத்தியமை தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கறுவாத்தோட்டம் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,