இலங்கைக்குள் உருமாறிய கொரோனா சுகாதாரத்துறையின் மாறுபட்ட கருத்துக்கள்

Report Print Banu in இலங்கை
95Shares

பிரித்தானியாவில் அண்மையில் இனம்காணப்பட்ட புதிய கொரோனா மாறி தொற்றுக்குள்ளான ஒருவர், நாட்டில் இனங்காணப்பட்டுள்ளார் என தொற்றுநோய்ப்பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,