69 லட்சம் வாக்குகள் பிள்ளையானை வெளியே கொண்டுவரவா? எதிர்க்கட்சி சீற்றம் - முக்கிய செய்திகளின் தொகுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in இலங்கை

அறந்தலாவ பௌத்த பிக்குகள் கொல்லப்பட்டமை , மங்களகம கிராமத்தில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டமை என்பவற்றுடன் தொடர்புடைய பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும், இதுவா 69 இலட்சம் மக்கள் எதிர்பார்த்த மாற்றம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க கேள்வியெழுப்பினார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,