இலங்கையில் மோசமடைந்துள்ள நிலவரம்! சர்வதேச அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயம்

Report Print Sujitha Sri in இலங்கை
1346Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தின் கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மோசமடைந்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று முன்தினம் அதன் 2021 சர்வதேச அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,