ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் கட்சிகளின் கோரிக்கை

Report Print Banu in இலங்கை
131Shares

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்பட்ட மகஜரே இவ்வாறு மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவை தொடர்பிலான மேலதிக தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,