இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 100க்கும் மேற்பட்டவர்கள் புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அனைவரும் அந்தந்த மாநிலங்களிலுள்ள வைத்தியசாலைகளில் ஒரே அறையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களுடன் ஒரே விமானத்தில் வந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு தொடர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரச் செய்திகளின் தொகுப்பு,