இலங்கை உண்மைகளை பொய்யாக்க முயல்வதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார்.
ஒருதேசமாக நாடாக எங்கள் மனசாட்சிகள் இறந்துகொண்டிருக்கின்றன. மக்களும் தேசமும் ஒரு சில அடையாளங்களுக்குள் சிக்குப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,