ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை விவகாரம் குறித்த பேச்சுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
இந்த இரண்டு வருட உறுதிப்பாட்டை நிறைவேற்றத் தவறிய இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானத்திற்கான கோரிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய தரப்பினரும் இணைந்து மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
இது இவ்வாறிருக்க, ஐக்கிய நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிராக புதிய பிரேரணையொன்றை முன்வைக்க அமெரிக்காக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய பிரேரணையை சமர்ப்பிப்பது குறித்த முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவும், ஐக்கிய இராச்சியமும் இந்தப் பணிகளை முன்னெடுப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தொகுப்பு,