இலங்கையில் முதலீடு செய்ய முயன்ற வெளிநாடுகள்: மறுப்பு தெரிவித்த மைத்திரி

Report Print Banu in இலங்கை
163Shares

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்சிக் காலத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் முதலீடு செய்யக் கோரியதாக கூறியுள்ளார்.

தனது தலைமையின் போது முன்வைக்கப்பட்ட அத்தகைய சலுகைகளை தாம் ஏற்க மறுத்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

முனையத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் ஒப்படைக்க முடியாது என்பதை தாம் அனைவருக்கும் தெளிவுபடுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.