கோட்டாபயவின் ஏமாற்றுவித்தை! பகிரங்கமாக கூறும் சம்பந்தன்

Report Print Banu in இலங்கை
542Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த முன்னைய விசாரணைக் குழுக்கள், ஆணைக் குழுக்களின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட விசாரணை ஆணைக்குழுவானது ஒரு ஏமாற்று வித்தையாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் தொகுப்பு,